Surprise Me!

ஆட்டம் போட்ட தம்பியை ஓடவிட்ட OPS ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 20/12/2018

2020-10-21 0 Dailymotion

எவன் பார்த்த வேலடா இது11:52 இன்றைய கீச்சுகள் 12:32 இன்றைய விருது 13:13

பாதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலை வெளியிடுவேன் -ஜெயகுமாருக்கு செக் வைக்கும் வெற்றிவேல்! மோடியை திணரடித்த கேள்வி! பன்னீர்செல்வத்தின் தம்பியை ரிஜெக்ட் செய்த ADMK! 5 ரூபாய் டாக்டர் காலமானார்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan Team | Camera - N.Karthick | Edit - Lenin | Producer - Karthick.K, Co-Producer - Vivek

Buy Now on CodeCanyon